Nethaji youth Club Opening ceremony

பிலிப்பட்டி இளைஞர்கள் ஒன்றிணைந்து நேதாஜி இளைஞர் மன்றம் தொடங்க முடிவெடுத்தோம்.அதன்பின் மத்திய மற்றும் மாநில அரசில் மன்றத்தை  பதிவு செய்து  தொடக்க விழா வைத்து ஊர் பொதுமக்களுக்கு வரவேற்பினை அளித்து வரவேற்றோம்.பெரியோர்கள் முன்னிலையில் மன்றத்தினை தொடங்கினோம்.மன்ற தொடங்கிய நோக்கங்களையும் அதன் மூலம் வரும் பயனையும் மக்களிடம் கூறி அவர்களுக்கு உற்சாகத்தினை அளித்தோம்.இந்த கிராமத்தில் உங்களுக்கு உதவ இளைஞர் மன்றம் இருக்கோம் என உறுதி அளித்தோம்.விழிபுனர்வுகளை கூறி விழாவை இனிப்பு வழங்கி முடித்து கொண்டோம்.


Nethaji youth Club Opening ceremony