Rules and Regulation

நேதாஜி இளைஞர் மன்ற விதிமுறை மற்றும் நோக்கங்கள்

           நேதாஜி இளைஞர் மன்றம்    –  பிலிப்பட்டி

 

சங்கத்தின் நோக்கங்கள் :

  • இளைஞர்களிடம் ஒற்றுமையை ஏற்படுத்துதல்.

 

  • கிராமத்தின் வளர்ச்சிக்காகவும் முன்னேற்றத்திற்க்காகவும் பாடுபடுதல்.

 

  • ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்தல் மற்றும் மாணவ   மாணவியர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்குதல்.

 

  • அரசின் சலுகைகள் மற்றும் திட்டங்களை பெற்று பயன் அடைதல்.

 

  • கிராமத்தின் சுற்றுச்சூழலையும் பசுமையையும் பேணிக்காத்தல்.

 

  • சங்க நோக்கங்களை அடைவதற்கு தேவையான நிதிக்காக நன்கொடை பெறுதல்.

 

 

சங்கத்தின் விதிமுறைகள் :

 

  • மன்றத்தின் சார்ப்பாக நடைபெறும் பொது  பணிகளில் கலந்து கொள்ள வேண்டும்.

 

  • மன்றத்தின் மாத சந்தாதொகையினை முதல் ஐந்து தேதிக்குள் செலுத்த வேண்டும்.

 

  • மன்றத்தின் பணிகளில் ஈடுபடும் பொழுது தவறான வார்த்தைகளை பேசக்கூடாது.

 

  • மன்றத்தின் சார்பாக நடைபெறும் பணிகளுக்கு சரியான காரணமில்லாமல் வர தவறும் உறுப்பினர்கள் மீது அபராத தொகை ரூபாய் 50 வசூலிக்கப்படும்.

 

  • மன்றத்தின் சார்பாக நடைபெறும் கூட்டத்திற்கு மற்றும் பணிகளுக்கு வரும்பொழுது மது அருந்திவிட்டு வர வேண்டாம்.

 

  • மன்றத்தின் சங்க விதிமுறைளை மீறும் உறுப்பினர் மீது சங்கம் அபராதமாக 100 வசூல் செய்யப்படும்.

நான் நேதாஜி இளைஞர் மன்றத்தின் உறுப்பினராக சேர்த்து கொள்ள மேற்கூறிய நோக்கங்களையும் விதிமுறைகளையும் படித்து பார்த்து சேர்ந்து கொள்ள விருப்பப்படுகிறேன்.

Advertisements